சவூதி ரியாத்தில் வசிக்கும் சகோதரர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

cop-arrest-clipart-1ரியாத்திலுள்ள சகோதரர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை. போலீஸ் வேடத்தில் பணம் பறிக்கும் திருடன்.
போலீஸ் வேடமிட்ட அரபி திருடன் உங்கள் அறைக்கு வந்து இக்காமா கேட்டாலோ அல்லது வீட்டு வாசலில் வெளியே நிற்கும் போது கேட்டாலோ கொடுக்க வேண்டாம் அவனுடைய ஐடி கார்டை கேளுங்கள்.
 அல்லது அவனை புகைப்படம் எடுக்க முயலுங்கள்.
ஏனெனில் சில மணி நேரத்திற்க்கு முன் இஸ்லாத்தை அறிந்துக் கொள்வதில் ஆர்வமுடன் இருந்த எனது மாற்றுமத நண்பரின் இக்காமாவை பிடிங்கி வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்று ஏடிஎம் மிஷினில் அவரின் கார்டின் பாஸ்வேடு மிரட்டி கேட்டு அதில்  இருந்த 2900 ரியாலை திருடி விட்டு போய் விட்டான்.
இப்ப அந்த சகோதரரை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல இருக்கிறேன் ஏனெனில் அந்த ஏடிஎம் மிஷின் கேமாரவில் அந்த திருடனின் முகம் அடையாளம் பிடிபட்டிருக்கும். அதை வைத்து கம்ளைண்ட்  பண்ணி பிடிக்கும் முயற்சியில் இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
Close