அதிரை அருகே பயங்கர கார் விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் (படங்கள் இணைப்பு)

வடசேரியில் ஒரே குடும்பத்தை  சேர்ந்த குழந்தை உட்பட நான்கு பேர் பட்டுக்கோட்டை சாலையில் அதிரையை நோக்கி வந்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் செல்லிக்குறிச்சி ஏரி அருகே வந்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.

இதில் கார் சாலையோரம் தலைகீழாக சிதறிவிழுந்தது. இதில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேகதமடைந்தது. இந்த விபத்தில் காருக்குள் பயணம் செய்தவர்களுக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
13221076_264969467186439_4792602776050656350_n 13221669_264969417186444_4005832133822963879_n 13244729_264969423853110_1469426893975528333_n 13265964_264969530519766_3865688420603068390_n 13266036_264969473853105_301834398760400046_n

Close