துபாயில் ரமலான் மாத வேலை நேரம் அறிவிப்பு

புனித ரமலான் மாஅதம் முதல் நாள் அதாவது (06/06/2016) முதல் வழக்கமான 8 மணி நேர வேலையானது 5 மணி நேரமாக குறைக்கபட்டுள்ளது. இந்த சட்டமானது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.
5மணி நேரம் மட்டும் வேலை செய்தாலே 8 மணி நேரத்திற்கு உள்ள ஊதியம் கொடுக்க வேண்டும். இச்சட்டமானது அமிரகத்தில் உள்ள அனைத்து கம்பெனிகளுக்கும் பொருந்தும்.
Close