அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்தை தாக்கிய சமூக விரோதிகள்! (படங்கள் இணைப்பு)

அதிரை வண்டிப்பேட்டை மதுக்கூர் சாலையில் இயங்கி வந்த மஜக அலுவலகம் சமூக விரோதிகளின் தொல்லையால் கடைத்தெரு அன்சாரி கேப் மார்ட் மாடியில் அலுவலகம் திறந்து செயல்பட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு மஜக அலுவலகத்தை தாக்கி பெரும் சேதத்தை உண்டு ஏற்படுத்தியுள்ளனர். தலைமைக்கு தெரியபடுத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மஜக

2

5

3

Close