அதிரையில் நடைபெற உள்ள கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ்

அதிரை கடற்கைரைத் தெரு ஜமாஅத் மற்றும் அமீர அமைப்பு இணைந்தும் ஐந்தாம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிகிழமை 27-05-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ளது. 

ton

சிறப்புரை:
* சகோ. ஆளூர் ஷா நவாஸ் (ஊடகவியலாளா்)
*பேரா. சகீதா பானு MA,B.Ed.

அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

Close