அதிரை இமாம் ஷாபி பள்ளியில் 10ஆம் வகுப்பில் முதன்முறையாக மாணவர்கள் முதலிடம்

தமிழகம் முழுவதும் இன்று (25-05-2016) 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அதிரை இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியின் 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ…  

முதல் இடம்: தஸ்லீம் 483 /500

இரண்டாம் இடம் : கதீஜா 482/500 
                               
மூன்றாம் இடம்: MS. அஹமது சுஹைல் 481/500

29 மாணகர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

தேர்ச்சி விகிதம்: 95%

Close