அதிரை அரசு 1ம் எண் பெண்கள் பள்ளியில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்!

தமிழகம் முழுவதும் இன்று (25-05-2016) 10th தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அரசு 1ம் எண் பெண்கள் பள்ளியின் 10th தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ…

                     தேர்வு எழுதிய மாணவிகள் : 102, தேர்ச்சி பெற்றோர்: 102

      முதல் இடம்: சுரேகா 474/500

                                        இரண்டாம் இடம்: சுபஸ்ரீ, சினேகா, விஜிதா: 463/500   

                                          மூன்றாம் இடம்: மேனிகா, அஜிதா: 462/500

400 மதிப்பெண் மேல் 43 மாணவிகள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 4பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதம்: 100%

Close