அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்!

தமிழகம் முழுவதும் இன்று (25-05-2016) 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியின் 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளின் விபரங்கள் இதோ…

தேர்வு எழுதியவர்கள்: 216

       முதல் இடம்: வீரமணி – 440/500, ஹரிகரன் – 440/500

        இரண்டாம் இடம்: அப்துல் ஹமீது – 432/500

      மூன்றாம் இடம்: திருமாயவன் – 429/500

தேர்ச்சி விகிதம்: 82%

Close