SSLC தேர்வில் தஞ்சைக்கு இரண்டாவது முறையும் 15வது இடம்!

நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்வானவர்களில் தஞ்சை 95.39% 15 வது இடத்தில் உள்ளது. ஈரோடு 98.48% பெற்று முதல் இடத்திலும் 86.46% பெற்று வேலூர் கடைசி இடத்திலும் உள்ளது.

சென்ற ஆண்டும் தஞ்சை 15வது இடத்தில் தான் இருந்துள்ளது ஆனால் அப்போதைய விகிதம் 94.18% தற்ப்பொழுது கடந்த ஆண்டை விட 1.21% அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

-முஹம்மது சாலிஹ்

image

1. ஈரோடு – 98.48%
2. கன்னியாகுமரி—98.17%
3. விருதுநகர் – 97.81%
4. ராமநாதபுரம் – 97.1%
5. தூத்துக்குடி—96.93%
6. கரூர் – 96.67%
7. சிவகங்கை – 96.66%
8. தேனி – 96.57%
9. பெரம்பலூர் – 96.52%
10. கோவை – 96.22%
11. நாமக்கல் – 96%
12. திருச்சி – 95.92%
13. மதுரை – 95.68%
14. திருப்பூர் – 95.62%
15. தஞ்சாவூர் – 95.39%
16. திருநெல்வேலி – 95.3%
17. கிருஷ்ணகிரி-95.05%-
18. தர்மபுரி – 94.77%
19. புதுக்கோட்டை – 94.46%
20 சென்னை – 94.25%
21. சேலம் – 94.21%
22. ஊட்டி – 93.25%
23. காஞ்சீபுரம் – 92.77%
24. திண்டுக்கல் – 92.57%
25. அரியலூர் – 92.52%
26. திருவள்ளூர் – 90.84%
27. நாகப்பட்டினம்- 89.43%
28. திருவாரூர் – 89.33%
29. கூடலூர் – 89.13%
30. திருவண்ணாமலை- 89.03%
31. விழுப்புரம் – 88.07%
32. வேலூர் – 86.49%

-Source:PT

Close