அதிரை சிட்னி அணி வெற்றி!

மாஹியா கிரிக்கெட் தொடர்போட்டி அதிரை சிட்னி மைதானத்தில் நடந்து வந்தது. இதில் அதிரை அணிகள் மட்டுமின்றி வெளியூரில் அணிகளும் மோதின இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் மாஹியா மற்றும் சிட்னி அணிகள் மோதின. இதில் சிட்னி அணி முதல் பரிசை தட்டிச்சென்றது.

image

Close