கண்டனூரை கண்டம் செய்த சென்னை அணி! (படங்கள் இணைப்பு)

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று (21-05-2015) மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.

இன்றைய தினம் நடைப்பெற்ற அரை இறுதி ஆட்டத்தில் கண்டனூர் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடியது. பரபரப்பாக நடைப்பெற்ற இப்போட்டியில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close