அதிரை சுற்றுவட்டாரப் பகுதி மாணவிகள் மாநில அளவில் முதல் மூன்று இடம் பெற்று சாதனை!

மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடித்த எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டார மாணவிகள்

பட்டுக்கோட்டை‬ அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி ‪வைஷ்ணவி‬ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். 

அருகாமை ஊரான 
‎முத்துபேட்டையில்‬ ‪முஃபீதா‬ என்ற மாணவி 498 மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
‎மதுக்கூரில்‬ ஆபிதீன் மரைக்காயர், பாத்திமா பீவி தம்பதிகளின் மகள் ‪ஷஃபா‬ அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
அதிரை‬யில் தௌஃபீக் அவர்களின் மகளான ‪‎பர்வீன்சுல்தானா‬ அவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 497 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close