அதிரை அளவில் முதல் மூன்று இடம் பெற்ற சாதனை மாணவ மாணவிகள்!

அதிரை அளவில் 10ம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளின் விபரம்

முதலிடம்

பர்வீன் சுல்தானா – 497/500 
(காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி)

இரண்டாம் இடம்

செய்யது அலி ஃபாத்திமா – 490/500 
(காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி)
திலகவதி- 490/500 
(அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி)
மூன்றாம் இடம்

ரூபினி – 488/500 
(அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி)

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close