அதிரை வாகன ஓட்டிகளே! நடுவழியில் உங்கள் பைக் பஞ்சர் ஆகிவிட்டதா?

puncturஇப்படியும் சில மனிதா்கள். இவா் பெயா் குமாா் மிக சிறந்த உழைப்பாளி பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் எந்த இடமானாலும் எந்த நேரமானாலும் அவருடைய மொபைல் எண்ணுக்கு தொடா்பு கொண்டால் சற்றும் முகம் சுழிக்காமல் ஐந்து நிமிடத்தில் வந்து பஞ்சா் ஒட்டிகொடுக்கும் மனம் படைத்தவா் இதற்கு அவா் வாங்கும் தொகை எண்பது ரூபாய் மட்டுமே .

நாம் நேரடியாக பஞ்சா் கடைக்கு சென்றால் அதற்கு அவா்கள் எடுத்துக்கொல்லும் நேரமும் கண்டிஷன்களும் மிகுந்த வறுத்தத்தை ஏற்படுத்தும் அதற்கு வாங்கும் தொகை ரூ .நூறு ரூபாய் ஆனால் குமாா் நாம் இருக்கும் இடத்திற்கே நேரடியாக வந்து பஞ்சா்க்கு வாங்கும் தொகை மிகவும் குறைவு இவருடைய சேவையை பயன்படுத்துவதோடு பாராட்டவும் செய்யலாம் .

இவருடைய தொலைபேசி எண்: 9788191203

Close