அதிரை அரசு 1ம் எண் பெண்கள் பள்ளியில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாள்ர்கள்!

தமிழகம் முழுவதும் இன்று (21-05-2015) 10th தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அரசு 1ம் எண் பெண்கள் பள்ளியின் 10th தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ…

                                    தேர்வு எழுதிய மாணவிகள் : 

                             முதல் இடம்:      திலகவதி      490/500

                             இரண்டாம் இடம்:  ரூபினி     488/500

                            மூன்றாம் இடம்:   V. கார்த்திகா   482/500

                                            தேர்ச்சி விகிதம்: 98 % 

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close