அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் 10th தேர்வில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்!

தமிழகம் முழுவதும் இன்று (21-05-2015) 10th தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியின் 10th தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ… 
இபபள்ளியில் 24 மாணவிகள் அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

                                     தேர்வு எழுதிய மாணவிகள்

                            முதல் இடம்:   பர்வீன் சுல்தானா   497/500

                             இரண்டாம் இடம்:   செய்யது அலி பாத்திமா  490/500

                            மூன்றாம் இடம்:   ஐஸ்வர்யா                        478/500

                                            தேர்ச்சி விகிதம்: 99.4%

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close