அதிரை இமாம் ஷாபி பெண்கள் பள்ளியில் 10th தேர்வில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்!

தமிழகம் முழுவதும் இன்று (07-05-2015) 10த் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.இதனையடுத்து அதிரை இமாம் ஷாபி (ரஹ்) பெண்கள் பள்ளியின் 10 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளின் விபரங்கள் இதோ 

                                      தேர்வு எழுதிய மாணவிகள்: 

                                  

                                     முதல் இடம்: நசூஹா 480 /500                  
  
                 இரண்டாம் இடம்: சமியா 475 /500  

                                 இரண்டாம் இடம்:  ருமானா தஹ்சின் 475                     /500  

மொத்த சத்வீதம்: 100%                                           

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close