அதிரை மாணவி மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவி 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடமும், மாவட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் 

                                      மாணவியின் பெயர் பர்வீன் சுல்தானா  497/500 

தந்தை பெயர் தௌபிக்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close