அதிரை 19வது வார்டினை 4 வருடங்களாக திட்டமிட்டு புறக்கணிக்கும் அதிரை பேரூராட்சி

அதிரை 19வது வார்டிற்கு மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த சௌதா அஹமது ஹாஜா அவர்கள் கவுன்சிலராக உள்ளார். இவர் வார்டுக்கு 5 நலத்திட்டங்களை நிறைவேற்றக்கோரி, இவர் பதவியேற்றதிலிருந்து 4 வருடங்களாக கோரிக்கை மனுக்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். ஆனால் போரூராட்சி நிர்வாகிகள் இதுகுறித்து செவிசாய்க்காமல் கடந்த 4 வருடங்களாக புறக்கணித்து வருகின்றனர். மேலும் இவர் கேட்ட எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. 

இதுகுறித்து இவர் நம்மிடம் வழங்கிய கோரிக்கை மனுக்கல்…

அதிரை பேரூராட்சி என்பது அனைத்து வார்டுகளையும் உள்ளடக்கியது. இதை போன்று ஒருசில வார்டுகளை பேரூரட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு புறக்கணிப்பது ஊரின் வளர்ச்சியையும் மக்களின் நலனையும் பாதிக்கும்.

Avertisement

அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close