அதிரை HIBM TRADERS- ல் 10th ரிசெல்ட் பார்க்கலாம்

தமிழகம் முழுவதும் நாளை (21-05-2015) 10th தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. அதிரையிலும் 10 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் இந்த தேர்வு முடிவுக்காக காத்துள்ளனர்.

நடுத்தெரு அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி எதிரில் உள்ள  HIBM TRADERS- ல் உங்களது ரிசெல்டை பார்க்கலாம். மேலும் ரிசெல்டை பிரிண்ட் எடுக்க நினைப்பவர்கள் ரூபாய் 10 அளித்து பிரிண்ட் ரிபோர்ட் பெற்றுக்கொள்ளலாம்.

நாளை தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து 10 மாணவர்களுக்கும் அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மாணவர்கள் பயனடைய அனைவருக்கும் பகிருங்கள்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close