அதிரை SAS கம்யூனிகேசனில் 10 ரிசெல்ட் பார்க்கலாம்!

தமிழகம் முழுவதும் நாளை (21-05-2015)
 10 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. அதிரையிலும் 10 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் இந்த தேர்வு முடிவுக்காக காத்துள்ளனர்.

நடுத்தெரு அதிரை பைத்துல்மால் எதிரில் உள்ள  SAS Communication ல் உங்களது ரிசெல்டை பார்க்கலாம். மேலும் ரிசெல்டை பிரிண்ட் எடுக்க நினைப்பவர்கள் ரூபாய் 5 அளித்து பிரிண்ட் ரிபோர்ட் பெற்றுக்கொள்ளலாம்.

நாளை தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து 10 மாணவர்களுக்கும் அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாணவர்கள் பயனடைய அனைவருக்கும் பகிருங்கள்

Advertisement

Close