Advertisement

' />

தஞ்சையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது கூட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு !

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது குழு கூட்டம் இன்று தஞ்சையில் நடைப்பெற்றது.இதில் மூனிருல் மில்லத் பேராசிரியர். K.M.காதர் மொய்யத்தீன் அவர்கள் M.A.Ex.,MP.,(தேசிய பொதுச்செயலாளர் & தமிழ் மாநில தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) , மாநில பொது செயலாளர் அபூபக்கர் அவர்கள் பேசினார்கள் .இதில்  மாநில துணை தலைவர் அதிரை நஸ்ருதீன்,தஞ்சை மாவட்ட தலைவர் ஹமீது ஹாஜியார், தஞ்சை மாவட்ட செயலாளர் பஷீர் அஹ்மத் மற்றும் மாநில ,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . இன்று நடந்த பொதுகுழுவில் தஞ்சை மாவட்டம் கட்சியின் நலன் கருதி இரண்டாக (தஞ்சை வடக்கு,தஞ்சை தெற்கு) பிரிக்கப்பட்டது. இன்று முதல் தஞ்சையில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்படும் என்று தீர்மானிக்கபட்டது  . 

தகவல் :சாகுல் ஹமீது (மணிச்சுடர்) 

Advertisement

Close