19 வருடங்களுக்கு பிறகு தண்ணீருடன் காணப்படும் அதிரை காட்டுக்குளம்!

அதிரைக்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்து சென்ற பதிவில் அறிந்தோம்.  தற்பொழுது துவக்கமாக அதிரை காட்டுக்குளத்திற்க்கு தண்ணீர் செலுத்தப்பட்டு காட்டுக்குளம் நிறம்பி வருகிறது.

19 வருடங்களுக்கு பிறகு இக்குளத்தில் தண்ணீர் நிறம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close