பதிவுகள்

அதிரை குளங்களுக்கு சற்று நேரத்திற்குள் வர இருக்கும் ஆற்று நீர்!

அதிரை குளங்களுக்காக ஆற்று திறந்துவிடப்பட்டதை அடுத்து இன்று நமதூர் குளங்களுக்கு ஆற்று நீர் வரவுள்ளது.

ஆற்று வரும் வாய்க்காலை சரி செய்வதற்க்காக 20 வது வார்டு கவுன்சிலர் தங்கராசு அவர்கள் மண்வெட்டி ஏந்தி தண்ணீர் பாதையை சரி செய்தார்.

தண்ணீரை நமதூர் குளங்களுக்குள் கொண்டுவருதற்க்காக அதிரை சேர்மன் அஸ்லம், தமீம் போன்றோர் கடும் முயற்ச்சி எடுத்து உழைத்து வருகின்றனர்.

அத்துடன் நீர் வரும் பாதையை சரி செய்ய  புதுமனைத் தெரு மற்றும் கல்லுக்கொள்ளை பகுதி இளைஞர்கள் உதவி வருகின்றனர்.

-களத்திலிருந்து அதிரை பிறை ஜைத்

Advertisement

Show More

Related Articles

Close