அரை இறுதிக்கு முன்னேறியது அதிரை AFFA!

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று (04-05-2015) மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.

இன்றைய தினம் நேற்று ட்ராவில் முடிந்த அதிரை  AFFA VS VVFC மணச்சை க்கும் ஆன கால் இறுதி ஆட்டம் நடைப்பெற்றது. இதில் அதிரை AFFA அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இதனை அடுத்து அதிரை AFFA அணி இத்தொடரின் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

அதிரை AFFA கால்பந்தாட்ட தொடரின் தினசரி முடிவுகளை அறிய அதிரை பிறையுடன் இணைந்திருங்கள்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close