அதிரை 8 வது வார்டு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு !

  
  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களால் 2014ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது .இத்தேர்தல் வரும் செப்டம்பர் 18ம் தேதி நடைபெறள்ளது. 

  இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடற் கரை தெரு 8 வார்டுக்கு எம்.ஹாஜா முகைதீன் அவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளார் . இவர் அதிமுக கட்சியில் உறுப்பினராக உள்ளார் .

Advertisement

Close