அதிராம்பட்டினம் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

தஞ்சாவூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எம்.சவுந்தரராஜன் தலைமையில் பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் 28–ந் தேதி(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில்

அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள தெரிவிக்கலாம். இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Close