பெற்றோர்களின் கவனத்திற்கு

Want create site? Find Free WordPress Themes and plugins.

பெற்றோர்களின் கவனத்திற்கு

பெற்றோர்களே…..!!!!!!!!!
“பெண் பிள்ளைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றால் அதற்கு முதல் காரணமும் முக்கிய காரணமும் பெற்றோர்கள் ஆகிய நீங்கள் தான்…..”!
என்ன அதிர்ச்சியாக உள்ளதா….! ஆனால் அப்பட்டமான உண்மை இது தான்….

எப்படி என்று கேட்கிறீர்களா…?
இதோ நீங்கள் தவிர்க்க முடியாத உண்மைகளைப் பட்டியலிடுகின்றேன் பாருங்கள்….!
1.இஸ்லாத்தை அதன் தூய வழியில் சொல்லிக் கொடுக்காமல் வளர்த்தது….
2. படம்,பாட்டு ,கச்சேரிகள் என்று பலவிதமான அநாகரிகங்களையும் டி வி யில் பார்க்க அனுமதிப்பது…
3.சிறுவயதில் அவர்களை school culturals என்ற பெயரில் பெண் குழந்தைகளைக் கூத்தாட வைப்பது….
4. school க்கு தனியாக அனுப்புவது….(ஆண்கள் துணை இல்லாமல் எத்தனை பெண்களோடு சேர்ந்து போனாலும் தவறு தான்)
5. college க்கு தனியாக அனுப்புவது….
6. விடுதிகளில் தங்க வைப்பது…..
7.செல் போன்களை அவர்கள் கையில் கொடுத்து பழக்கி வைத்திருப்பது….
8. மகரம் இல்லாத ஆண்களுடன் பேச வைப்பது….(மச்சான்கள்,தோழர்கள்,அண்டை வீட்டு ஆண்கள்..)
9. சமூக வலை தளங்களில் புழங்க அனுமதிப்பது…
10. தோழிகளுடன் ஊர் சுற்ற அனுமதிப்பது ….
11. வேலைக்கு அனுப்புவது….
12. தாய் தந்தையுடன் அல்லாமல் மற்றவர்களுடன் அதிகமாக பழக வைப்பது (தோழன்,தோழி)
13. நறுமனங்களைப் பூசிக் கொண்டு வீதியில் செல்ல அனுமதிப்பது…
14. அந்நிய ஆண்களை வீட்டுக்குள் அனுமதிப்பது….
15. கவனக்குறைவின்றி வெகு நேரம் பெண்களை வீட்டில் தனித்திருக்க வைப்பது…
இன்னும் ஏராளம் ஏராளம்….
பெண் பிள்ளைகளப் பாதுகாப்பதை விட உங்களுக்கு என்ன வேலை இருக்கிறது…
பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் நீங்க கொண்டு போய் விட்டு திரும்ப கூட்டி வருவதில் என்ன குறைந்து விடப் போகின்றீர்கள்…யாரை நம்பி அனுப்பிக் கொண்டு இருக்கிறீர்கள்… உங்கள் பெண்களை நீங்கள் நம்பலாம் ஆனால் அவர்களைப் பின் தொடருவதையே பொழப்பாக நடத்திக் கொண்டிருக்கும் ஆண்களை எப்படி நீங்கள் நம்புவீர்கள்….
இவ்வளவு சிரமப்பட்டு தனியாக தான் அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது…? உங்கள் கவுரவத்திற்காக படிக்க வைக்க ஏன் எங்கள் சகோதரிகளின் வாழ்க்கையைப் பாழாக்குகின்றீர்கள்….
அதனால்,
பெண் பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை சொல்லிக் கொடுங்கள் …..அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய கல்வி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்…தொழுகையை நிலை நாட்டச் சொல்லுங்கள் …
அல்லாஹ் அவர்களுக்கு பாதுகாப்பையும்,பரக்கத்தையும் வழங்குவானாக…..ஆமீன்….!

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author