எந்தெந்த உணவுப்பொருளை , எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம் ?

Want create site? Find Free WordPress Themes and plugins.

பழங்கள் அசைவ உணவுகள் திராட்சை,
ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்.
ஆப்பிள்கள் ஒரு மாதம். சிட்ரஸ் பழங்கள் 2
வாரங்கள். அன்னாசி (முழுசாக) 1 வாரம்.
(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்.வறுத்த
இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள். சமைத்த
மீன் 3-4 நாட்கள். பிரஷ் மீன் 1-2 நாட்கள்.
ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்.
பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்.
உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம்.
பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2
நாட்கள். சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்.
காய்கறிகள் புரோக்கோலி,
காய்ந்தபட்டாணி 3-5 நாட்கள்.
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம
இலை 1-2 வாரங்கள். வெள்ளரிக்காய்
ஒரு வாரம். தக்காளி 1-2 நாட்கள்.
காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்.
காளான் 1-2 நாட்கள்.
பால் பொருட்கள் பால்
அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்.
பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம்,
சுவையூட்டப்பட்ட பால், அதன்
அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள
விற்பனை தேதியில் இருந்து, 10-14
நாட்கள். மோர் 2 வாரங்கள். தயிர் 7-10
நாட்கள்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author