அதிரையில் வரும் திங்கள் அன்று மின்சாரம் தடை

அதிரையில்
மின்சார பழுதுகளை நீக்குவதற்க்கும் வாரிய பராமரிப்பு
பணிகளுக்காகவும் மாதாமாதம் ஒரு நாள் மின்சாரம் தடை செய்வது வழக்கம். அதுபோல் வரும்
திங்கள் அன்று (25-08-14)  காலை 9 முதல் மாலை 6.00 மணி வரை  மின்சாரம் தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. 

இதனால்  அதிரை சுற்று வட்டார பகுதிகளில் நாளை ஒரு நாள் மின் தடை
ஏற்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகளால் கூறப்படுகிறது. 
இதற்க்கு
மக்கள் ஆதரவு தருமாறும் மின்சார்ந்த வேலைகளை முங்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறும்
அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: அதிரை மின்வாரிய ஊழியர்

Advertisement

Close