அதிரையில் இலவச கண் சிகிச்சை முகாம்!

அதிரையில் வரும் 31/08/2014 ஞாயிறு காலை 8 மணி முதல் பகல் 1:00 மணிவரை  அதிரை அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் அதிரை ரோட்டரி சங்கம் நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Close