அதிரையில் கீழே கண்டெடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் மற்றும் ஏ.டி.எம் கார்டு

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரையில் இன்று மதியம் சாலையில் கிடந்ததாக நாகூரை சேர்ந்த நஜீர் அகமது என்பவருடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் இந்திடன் வங்கி ஏ.டி.எம் கார்டு ஒன்றை நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரி மாணவர்கள் சிலர் எடுத்து நமது செய்தியாளரிடம் வழங்கினர். தற்போது இது பாதுகாப்பான முறையில் அதிரை காவல் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டிரைவிங்க் லைசன்ஸ் விபரம்:

D.L.No: TN-5120130000335
NAME: NAJEER AHAMED G
S/D/W OF: GHOUSE MEYAAN
ADDRESS: 8/29, KOLLA STREET NORTH LANE,NAGORE, NAGAPATTINAM(DT)
DATE OF BIRTH:09/12/1972

உரியவரிடம் இந்த ஆவனங்கள் சென்றடைய தெரிந்தவர்கள் பிறருக்கு தெரியப்படுத்துவம், தங்கள் சமுக வலைதளங்களில் பகிரவும்

மெலும் விபரத்துக்கு: 8056394348

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author