அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 14 வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/08/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

தொகுப்பு:-
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத் : சகோ. நெய்னா
முன்னிலை : சகோ. அப்துல் காதர்
அறிக்கை : சகோ. அப்துல் ரஷீது

* இந்த வருட சந்தா, பித்ரா தொகையை ரியாத் கிளை சார்பாக வழங்கியதற்கு ரசீது மற்றும் நன்றி கடிதம் அனுப்பியதற்கு ரியாத் ABM சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

* ரியாத் கிளையின் செயல்பாடுகள் குறித்து ஜித்தாவில் பெருநாள் சந்திப்பின் போது சகோ. ரஃபியா அவர்கள் நினைவூட்டியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

* அடுத்த அமர்வு வரும் September 12-ம் தேதி ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

* நன்றியுரை: சகோ. சரபுதீன்.

Advertisement
Close