பட்டுக்கொட்டையில் அப்பாவி முஸ்லிமை தாக்கிய S.I பிச்சைமுத்துவின் பதவி குறைப்பு

பட்டுக்கோட்டை காவல் நிலையம் முற்றுகை தள்ளிவைப்பு

முஸ்லிம் சகோதரரை தரக்குறைவாக பேசி தாக்கிய போக்குவரத்து காவலர் S.l. பிச்சை முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி நாளை பட்டுக்கோட்டை காவல் நிலையம் முற்றுக்கை என்று அறிவிப்பு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்யப்பட்டு இருந்தது இது தொடர்பாக இன்று பகல் 12 மணியளவில் பட்டுக்கோட்டையில் தஞ்சை மாவட்ட ADSP முன்னிலையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தையில்
பிச்சை முத்துவை பணி குறைப்பு (Degraded) செய்து ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். 

ADSP ஒரு வாரம் கால அவகாசத்தில் துரை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டம் வரும் 26-08-2014 அன்று மாற்றப்பட்டுள்ளது.

(அல்ஹம்துரில்லாஹ்)

தகவல்:அதிரை TNTJ

Advertisement

Close