அதிரையில் சாக்கடை ஆறு! (படங்கள் இணைப்பு)

அதிரை  ஆலடித்தெரு மூஹைதீன் ஜும்ஆ பள்ளி அருகில் சாக்கடை பலவருடமாக ஆறு போல்  ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்ப்படுள்ளது. இதனை பலமுறை புகார் செய்தும் அதனை அறைகுறைவாகவே சீர் செய்து பல முறை இதனை போல் சாக்கடை நீர் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

எனவே ஜும்ஆ செல்வோர்க்கு இது மிகப்பெரிய இடையூறாக  இருப்பது மற்றுமல்லாமல் அவர்களை முகம் சுழிக்க வைக்கின்றது. ஆகையால் இது அந்த வார்டு மெம்பரின் அலட்சியப்போக்கை காண்பிக்கிறது.

எனவே இதை முழுவதுமாக சிரி செய்ய வார்டு மெம்பரையும் பேரூர் நிர்வாகத்தையும் அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close