அதிரையில் தீவிபத்தில் வீடு எறிந்து நாசம்! (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை காட்டுக்குளம் அருகே நடுவிக்காடு செல்லும் வழியே உள்ள ஒரு குடிசை வீட்டில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக  எறிந்து நாசமாகின.

தீவிபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author