அதிரையில் கன மழை! தீருமா மக்களின் மன கவலை!

அதிரை கடந்த சில நாட்களாக சொற்பமான அளவில் அவ்வப்போது மழை பெய்து மக்களை ஏமாற்றி வந்தது. இந்நிலையில் இன்று இரவு 8:00 மணியளவில் லேசான துரலாக பெய்த மழை தற்பொழுது கன மழையாக உருவெடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பொதிய மழை இன்றி தவிக்கும் நமதூர் மக்களின் மன கவலையை இந்த கன மழை தீர்குமா என்று பார்பொம்

Advertisement

Close