அதிரை ஆப்பக்காரத் தெருவில் ₹ 2 லட்சம் செலவில் புதிய தார் சாலை

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.N.R.ரங்கராஜன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு
திட்டத்தின் கடந்த 5 வருடங்களுக்கும்
மேலாக பழுதடைந்து காணப்பட்ட அதிரை புதிய தபால் அலுவலகம் எதிரே செல்லும்
ஆப்பக்காரத் தெரு சாலை மறுசீரமைப்பு செய்யப்பட்டு நேற்று ₹2 லட்சம் செலவீட்டில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.
தார் சாலை அமைக்கும் பணிகளையும், புதிய தார் சாலையையும் படங்களில் காணலாம்.

Advertisement

Close