மரண அறிவிப்பு – வாய்க்கால் தெரு (கிரிட்டி) பசீர் அவர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரை வாய்க்கால் தெருவை சேர்ந்த முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், சமீர் அஹமது அவர்களின் தகப்பனாரும், இக்பால், தமீம் ஆகியோரின் மச்சானும், ரிஜ்வான் அவர்களின் மாமனாருமாகிய (கிரிட்டி) பசீர் அஹமது அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Advertisement

Close