39 நாடுகளை சார்ந்த அறிஞர்களை வியக்க வைத்த முஸ்லிம் சிறுமி

39 நாடுகளை சார்ந்த அறிஞர்களை 
வியக்க வைத்த முஸ்லிம் சிறுமி.
சவுதி அரேபியாவின் மக்கமா நகரின் அருகில் அமைந்துள்ள தாயிப் நகரை சார்ந்தவர் சிறுமி மஜ்துல் அஸ்றி
அவரின் இன்றை வெறும் 11 மட்டுமே
அவர் இந்த சிறு வயதிலேயே மிக பெரிய அறிவு பொக்கிஷமா திகழ்கிறார்
ஆங்கில மொழியிலும் அரபு மொழியிலும் 11 வயதிலேயே மிக பெரிய நிபணத்துவம் பெற்றுள்ள அவர் அந்த இரண்டு மொழிகளிலும் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ள போல் உரை நிகழ்துதும் ஆற்றல் பெற்றவராக மாறியுள்ளார்
அதுவும் அறிவியல் துறை சார்ந்த விசயங்களையும் அந்த துறையில் எப்படி சாதிப்பது எப்படி வேலை வாய்புகளை பெறுவது என்பது பற்றியும் விரைவான மொழி அறிவை எப்படி வழர்ப்பது என்பது பற்றியும் மிக பெரிய அறிஞர்களையும் மிஞ்சும் விதத்தில் அற்புதமாக உரையாற்றுகிறார்
அவரின் திறமையை கண்டு வியந்த மலைசிய பல் கலைகழகம் ஒன்று தனது பல்களை கழகத்தில் நடைபெற்ற அறிவியல் துறை சார்ந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.
அந்த அழைப்பை ஏற்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவயல் தொடர்ப்பாகவும் அந்த துறையில் சாதிப்பது பற்றியும் அவர் ஆற்றி உரை மிக பெரிய அறிஞர்களையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது
அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஐரோப்ப நாடுகள் உள்ளிட்ட 39 நாடுகளை சார்ந்த அறிஞர்கள் பங்கேற்றிருந்தனர்
இந்த 11 வயது சிறுமியின் ஆங்கில திறனும் அறிவியல் ஆற்றலும் அவர்களை அனைவரையுமே கவர்ந்தது
இந்த இளம் இஸ்லாமிய மேதையின் அளவற்ற அறிவாற்றலை கண்டு அவர்கள் அனைவர்களும் வியந்தனர்

எதிர் காலத்தில் இவர் அரிய பல சாதனை களை நிகழ்த்துவார் என்றும் அவர்கள் புகழ்ந்தனர்
இது போன்ற இன்னும் பல சிறுமிகள் இஸ்லாமிய சமூகத்தில் மலரவும்
அந்த சிறுமியின் அறிவாற்றல் மேலும் வளரவும் சமூகத்திர்கு பயன் தருகின்ற அரிய சாதனைகளை நிகழத்தவும் இறைவன் அருள் செய்யட்டும் என பிரார்த்திப்போம்.

Advertisement

Close