துபாய்த் தமிழர் சங்கமத்தின் ஓர் இனிய அறிவிப்பு!!

Want create site? Find Free WordPress Themes and plugins.
தமிழர் சங்கமம் வழங்கும்

இ ஃது ஒரு கவிக்காலம் – உலகளாவியக் கவிதைப்போட்டி

உலகளவில் பரவிக்கிடக்கும் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்காகவும் அதன் மூலம் நல்லதொரு படைப்புகளைத் தமிழ் உணர்வாளர்களுக்கு விருந்துப் படைபதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் சங்கமம் உலகளாவியக் கவிதைப்போட்டியை நடத்தி வருகிறது . கவிஞர்கள் அனைவரும் இதில் பங்குகொண்டு நல்லதொரு படைப்புகளைத் தர வேண்டுகிறோம் .

படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்kavithai.dutas@gmail.com

2014 ஆம் ஆண்டுக்கான போட்டி விபரங்கள்

விருப்புத்தலைப்பில் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி : 25.09.2014

முதல் சுற்று

விருப்புத் தலைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள்.
படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி : 23.10.2014
தலைப்பு : 25.10.2014 அன்று அறிவிக்கப்படும்

இரண்டம் சுற்று

முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள்.
படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி : 27.11.2014
தலைப்பு : 29.11.2014 அன்று அறிவிக்கப்படும்

இறுதிச் சுற்று

இரண்டாம் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படைப்பாளிகள் மட்டுமே இதில் பங்குபெறுவார்கள்.
படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி : 31.12.2014
தலைப்பு : 25.10.2014 அன்று அறிவிக்கப்படும்

முடிவு அறிவிப்பு மற்றும் பரிசு வழங்குதல்

பொங்கல் திருநாள் அன்று இறுதிச் சுற்றில் பங்குபெற்ற 10 படைப்பாளிகளிலிருந்து மூவர் மட்டுமே தேர்ந்தேடுக்கப்படுவார்கள்

முதல் பரிசு : 4 கிராம் தங்கக் காசுகள்

வழங்குபவர் : எக்ஸலன்ட் முருகேஷ் – டாக்டர் சுமதி தம்பதியினர்
நிறுவனர், தமிழர் சங்கமம்

இரண்டாம் பரிசு : 2 கிராம் தங்கக் காசுகள்

வழங்குபவர் : அட்மின் கமிட்டி உறுப்பினர்கள்
தொழிற்பிரிவு, தமிழர் சங்கமம்

மூன்றாம் பரிசு : 1 கிராம் தங்கக் காசு

வழங்குபவர்  கவியன்பன் கலாம்
கலை இலக்கியப் பிரிவு செயலாளர் , தமிழர் சங்கமம்

அன்புடன்
கவியன்பன் கலாம்
கலை இலக்கியப் பிரிவுச் செயலாளர்
துபாய்த் தமிழர் சங்கமம்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author