அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி

 அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று காலை 9 மணியளவில் சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் ஜமாலுத்தீன் அவர்கள் கொடியேற்றிய சிறப்பித்தார். இதனை தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Advertisement

Close