வெஸ்டர்ன் மழலையர் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 15 நமது நாட்டின் சுதந்திர தினமென்று நாம் அனைவரும் அரிந்தே. இதனையொட்டி அதிரை வெஸ்டர்ன் மழலையர் பள்ளியில்  நடைப்பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பெரும்பாலான மக்கள்  கலந்துகொண்டு அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார். இதனை தொடர்ந்து நடைப்பெற்ற நிகழ்ச்சிகளுக்கு பிறகு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Advertisement

Close