இமாம் ஷாபி மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 15 நமது நாட்டின் சுதந்திர தினமென்று நாம் அனைவரும் அரிந்தே. இதனையொட்டி அதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைப்பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அப்துல் முனாப்  கலந்துகொண்டு அவர்கள்
கொடியேற்றி சிறப்பித்தார். இதனை தொடர்ந்து நடைப்பெற்ற நிகழ்ச்சிகளுக்கு பிறகு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Advertisement

Close