அதிரை காவல் நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டம்

 அதிரை காவல் நிலையத்தில் இன்று காலை 8:30 மணியளவில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அதிரை காவல் துரையினர் மற்றும் ஊர் முக்கியஸ்தற்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Close