SHARE

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளத்தை சேர்ந்த சேக் அலாவுதீன் மீது பல்வேறு குற்றவழக்கு உள்ளதாக கூறி நேற்று காலை அவர்களை விசாரனைக்காக ஏர்வாடி காவல்நிலையத்தில் வைத்து சேக் அலாவுதீனை காவல்துறையினர் தாக்கியதில் சேக் அலாவுதீன் உயிரிழந்தார். பிரோத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

Courtesy: நக்கீரன்