அதிரை ஸ்டேட் வங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் கோளாறு! பொதுமக்கள் அவதி!

அதிரை ஸ்டேட் வங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் கோளாறு! பொதுமக்கள் அவதி!

அதிரை பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த இரண்டு நாட்களக பணம் செலுத்தும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பணம் செலுத்தவருபவர்கள் செலான் எழுதி கொடுத்து பணம் செலுத்த வேண்டியுள்ளது. 

இந்த பிரச்சனையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

Close