Advertisement

' />

அதிரை புதுமனைத் தெருவின் கழிவு நீர் வடிகால் பிரச்சனை தீர்ந்தது

அதிரை புதுமனை தெருவில் 135 மீட்டருக்கு புதிதாக பேரூராட்சியின் முயற்சியில் நிலத்தடி கழிவு நீர் குழாய்கள் அமைக்கப்பட்டு நேற்று வேலைகள் நிறைவடைந்தன.

இது போல் கழிவு நீர் வழிகால் இன்றி தவிக்கும் பிற தெருக்களின் நலனில் கருத்தில் கொண்டு பேரூராசி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement

Close