பூதமங்களத்தில் அதிரை AFFA அணி அசத்தல் வெற்றி!

 பூதலூரில் கால்பந்து தொடர்போட்டிகள் துவங்கி நடைப்பெற்று வருகின்றது. இன்று நடைப்பெற்ற லீக் போட்டியில் அதிரை AFFA அணியும் அத்திக்கடை அணிகளும் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் அத்திக்கடையை அதிரை AFFA அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close