அதிரையில் அடுத்தடுத்து நடந்த இரண்டு சாலை விபத்துக்களால் பரபரப்பு

அதிரை ஈ.சி.ஆர் சாலையில் இன்று இரவு இரண்டு பைக் விபத்துகள் அடுத்தடுத்து நடந்துள்ளன.

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி எதிரே பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதனையடுத்து மேலும் ஒரு சாலை விபத்து அதிரை ஈ.சி.ஆர்  சாலையில் நடைப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது 

Advertisement

Close